படம் : 180
பாடல் : நீ கோரினால்
இசை : ஷரத்
இயக்கம் : ஜெயேந்திரா
நீ கோரினால்
வானம் மாறாதா! - தினம்
தீராமலே
மேகம் தூறாதா!
-----
தீயே இன்றியே - நீ
என்னை வாட்டினாய்
உன் ஜன்னலை அடைத்தடைத்து
பெண்ணே ஓடாதே!
ஓடும் ஓடும்
அசையாதோடும் அழகியே!
------
கண்டும் தீண்டிடா- நான்
போதிச் சாதியா
என் மீதிப் பாதி பிம்பப் பூவே
பட்டுப் போகாதே.
போதை ஊறும்
இதழின் ஓரம் பருக வா.
----
4 comments:
really a great song the humming in the beginning and end was very awesome to hear.A very COOL MELODY.!!!
Best song of the album.
போதிச் சாதி என்பது எதைக் குறிக்கிறது ?
நீ கோரினால்
வானம் மாறாதா! - தினம்
தீராமலே
மேகம் தூறாதா!----- Fountain with Light
தீயே இன்றியே - நீ
என்னை வாட்டினாய்
உன் ஜன்னலை அடைத்தடைத்து
பெண்ணே ஓடாதே!---Microwave Oven
ஓடும் ஓடும்
அசையாதோடும் அழகியே!
------Clock
கண்டும் தீண்டிடா- நான்
போதிச் சாதியா
என் மீதிப் பாதி பிம்பப் பூவே
பட்டுப் போகாதே.---Photo of heroine
போதை ஊறும்
இதழின் ஓரம் பருக வா.
---- Flower vase
நீ கோரினால்
வானம் மாறாதா! - தினம்
தீராமலே
மேகம் தூறாதா!
----- Fountain with Light
தீயே இன்றியே - நீ
என்னை வாட்டினாய்
உன் ஜன்னலை அடைத்தடைத்து
பெண்ணே ஓடாதே! ---Microwave oven
ஓடும் ஓடும்
அசையாதோடும் அழகியே!
------ Clock
கண்டும் தீண்டிடா- நான்
போதிச் சாதியா
என் மீதிப் பாதி பிம்பப் பூவே
பட்டுப் போகாதே.----Picture of the heroine
போதை ஊறும்
இதழின் ஓரம் பருக வா.
----Flower vase
These are my guesses.....Im Guerinets who follows u in twitter....
Without wax
Sugal
Post a Comment