Thursday, January 20, 2011

[Lyric] நெற்றிப் பொட்டில்

படம் : கோ

பாடல் : நெற்றிப் பொட்டில்

இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

இயக்கம் : கே வி ஆனந்த்

_____________


நெற்றிப் பொட்டில் பற்றிய எண்ணம்

எட்டுத் திக்கும் பரவ விரும்பும்

புற்றைக்கட்டும் எறும்புகள் நாங்கள்

சத்தம் போட்டால் உலகம் திரும்பும்!


ஏன் பிறந்தோம்

என்றே இருந்தோம்

கண் திறந்தோம்

அவ்வான் பறந்தோம்


மாற்றம் தேடியே - தினமொரு

நேற்றைத் தோற்கிறோம்

வேற்றுப் பாதையில் - பூமி

சுற்றப் பார்க்கிறோம்


விளக்கேற்றும்

சுழற்காற்றாய்

செல்வோமே!!!

__________________


Cafe beachஇலும் - கனவிலே

கோட்டைக் கட்டினோம்

facebook wallஇலும் - எங்கள்

கொள்கை தீட்டினோம்


இணைந்தோமே

முனைந்தோமே

பார்ப்போமே !!!

12 comments:

sivaG said...

"Facebook wallஇலும் - எங்கள்

கொள்கை தீட்டினோம்" I like this

Rajkumar said...

மாற்றம் தேடியே - தினமொரு

நேற்றைத் தோற்கிறோம்

வேற்றுப் பாதையில் - பூமி

சுற்றப் பார்க்கிறோம்.....
AWESOME kARKY ! I swear it ll have its impact if the movie is so strong..Revolution !

Anonymous said...

மாற்றம் தேடியே - தினமொரு

நேற்றைத் தோற்கிறோம்

-Nice line. All the best Karki

பொன்னியின் செல்வன் said...

'நெற்றிப் பொ ட்டில்' பாடல் நெஞ்சில் ஒட்டிக் கொண்டது.. மிக நன்றாக இருக்கிறது வரிகள்! வாழ்த்துக்கள் கார்க்கி !

Uma said...

"குவியமில்லா ஒரு காட்சிப் பேழை " - Intha oru variyae kavithaya iruku sir!

Unknown said...

Ur Lyrics are Smashing Bro, Keep Rocking... U are My Thala in Lyrics Writters

Unknown said...

Ur Lyrics are Smashing Bro, Keep Rocking... U are My Thala in Lyrics Writters

Sundhar Ram said...

விளக்கேற்றும்
சுழற்காற்றாய்
செல்வோமே!!!

சுழற்காற்று விளக்கை அனைத்து விடாதா??

Anonymous said...

cute heart touching words anna

Madhan Karky said...

Thank you all for your comments and feedback for this song. Never expected this short song to fetch so much attention before the release.

Suman, the line was there on purpose.
Hurricanes blow off the candles on it's way. That is correct.
But these guys want to go at a speed of an hurricane but light every candle on their way.

Cheers,
Karky

Anonymous said...

You never expected this short song to fetch so much attention before the release?

Come on. Look at the lines. I cant stop tearing every time I listen to this song. YOU ROCK!

nandu said...

Excellent lyrics!! Good work! Very much impressed with all your songs!