lyrics * research * photos * projects * events * more
Wednesday, June 02, 2010
தமிழ் எழுத்துக்களின் பகிர்வுப் புள்ளியியல்
அகராதியில் இருக்கும் 2 இலட்சம் தமிழ் வேர்ச்சொற்களை அடிப்படையாகக் கொண்டு கண்டறியப்பட்ட எழுத்துக்களின் பகிர்வுப் புள்ளியியல் விவரங்களை இணைக்கப்பட்டுள்ள அட்டவணையில் காணலாம்.
இந்த தரவை எங்களுடன் பகிர்ந்து கொண்டதுக்கு முதலில் எனது நன்றிகள். தமிழ் வேர்ச்சொற்களில் முதல் எழுத்துகளின் பகிர்வுப் புள்ளியியல் விவரங்களை அறிவதற்கு ஆவலாக உள்ளேன். இந்த தரவை உங்கள் தரவுத்தளதிலிருந்து கண்டறிந்து எங்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அதில் "அ" என்ற எழுத்து தான் முதலிடத்தில் இருக்கும் என்பது எனது கணிப்பு.
4 comments:
Interesting analysis.. you rock! :)
thanks for sharing karki................pls read and post comment www.kanna-dhasan.blogspot.com
இந்த தரவை எங்களுடன் பகிர்ந்து கொண்டதுக்கு முதலில் எனது நன்றிகள். தமிழ் வேர்ச்சொற்களில் முதல் எழுத்துகளின் பகிர்வுப் புள்ளியியல் விவரங்களை அறிவதற்கு ஆவலாக உள்ளேன்.
இந்த தரவை உங்கள் தரவுத்தளதிலிருந்து கண்டறிந்து எங்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அதில் "அ" என்ற எழுத்து தான் முதலிடத்தில் இருக்கும் என்பது எனது கணிப்பு.
இந்த ஆராய்ச்சி அல்லது கணக்கின் மூலம் பெறப்படுவது என்ன? என்ன உபயோகம்? சற்று விளக்குவீர்களா?
Post a Comment