Friday, August 20, 2010

[lyric] Boom Boom Robo Da

Boom Boom Roboda

Zoom Zoom Roboda


ஐசக் அசிமொவின்

வேலையோ ரோபோ?

ஐசக் நியூட்டனின்

லீலையோ ரோபோ?

ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன்

மூளையோ ரோபோ?


Hey Robo… Yo Robo…
இன்பா நண்பா come on lets go…


Boom Boom Roboda

Zoom Zoom Roboda


சிக்கி முக்கி அக்கினி வழிவழியே

ஒருவனின் காதலில் பிறந்தவனோ


ஏ…. எஃகினிலே…பூத்தவனோ

எங்களின் காதலைச் சேர்த்தவனோ


தவமின்றி வரங்கள் தருவதனால்

மின்சாரக் கண்ணனோ

சிட்டி சிட்டி ரோபோ

சுட்டி சுட்டி ரோபோ

பட்டித் தொட்டி எல்லாம்

நீ பட்டுக் குட்டியோ


Boom Boom Roboda

Zoom Zoom Roboda


குட்டிக் குட்டி பட்டனில் வாய்மூடும்

காதலி இதுபோல் கிடையாதோ?


ஏ… சொல்வதெல்லாம் கேட்டுவிடும்

காதலன் இதுபோல் அமையாதோ?


திருமணத் திருநாள் தெரியும் முன்னே - நீ

எங்கள் பிள்ளையோ ?

ஆட்டோ ஆட்டோக்காரா - ஏ

ஆட்டோமேட்டிக் காரா

கூட்டம் கூட்டம் பாரு - உன்

Autograph-உக்கா

Boom Boom Roboda

Zoom Zoom Roboda

9 comments:

sivaG said...

Boom boom robo da is a rocking song. thanks karky

கார்க்கிபவா said...

ஒரு சந்தேகம் :))

//ஒருவனின் காதலில் பிறந்தவனோ//

//திருமணத் திருநாள் தெரியும் முன்னே - நீ எங்கள் பிள்ளையோ//


இரண்டு வரிகளும் ஒரே பாடலில் வருவது முரண் இல்லையா?

Unknown said...

”சிக்கி முக்கி அக்கினி வழிவழியே
ஒருவனின் காதலில் பிறந்தவனோ”

என்ற வரிகள் எனக்கு முருகனின் பிறப்பை நினைவு படுத்துவதாக இருந்தது. அதை மனதில் வைத்து எழுதினாயா தெரியாது.

Anonymous said...

@கார்க்கி //ஒருவனின் காதலில் பிறந்தவனோ//


வசி ROBOTICS மீது கொண்ட காதலால் பிறந்தவன் என்று அர்த்தம்

ஒருவன் ஒருமை தானே.....

//நம் காதலில் பிறந்தவனோ//

என்று வரவில்லையே

மதன் கார்க்கி அவர்களே சரி தானே???

Madhan Karky said...

@Karki @Poonkavirathan Oops... Sorry I had wanted to reply to this for a very long time and totally forgot. Karki, the lines do not contradict each other. Can't she mother a child born out of her to-be-husband's other love-life(Research)?

Cheers,
Karky

Anonymous said...

@madhan karky can get u...
thank u.. :)


cheers,
poonkavirathan.... :)

நியோ / neo said...

ஐசக் அசிமொவின்
வேலையோ ரோபோ?

Great!

"ஐசக் நியூட்டனின்
லீலையோ ரோபோ?"

instead of this line - i thought this could have been even more suitable and logical:

"லியோ நார்டோ வின்சி -யின் லீலையோ ரோபோ",
considering Leonardo da Vinci's contribution towards studying the human anatomy and his work towards building a mechanical man...

perhaps the tune didn't allow it?

Thivyaruban said...

kurai koorubavargal ulagil kurainthu vittal,, thiramaisaaligal mulaika matargal..

aagave karky anna ungal paadalgal menmelum sigarathai adaiya vaalthum ungalin rasigan.

Thivyaruban said...

Kurai koorubavargal ulagil kurainthu vittal thiramai saaligal pudhainthu viduvargal..

ungal payanam menmelum sigaram thoda vaalthum ungal rasigan...