பாடல் : அங்கதை அரம்பை
படம் : இளமை இதோ இதோ
தயாரிப்பு : Arunai Films
இசை : வித்யாசாகர்
இயக்கம் : ராஜா
__________________________
அங்கதை அரம்பை
காந்தை காரிகை
தையல் தெரிவை
அதோ அதோ
பாமினி பாவை
மானினி மங்கை
பதுமினி வனிதை
அதோ அதோ
வஞ்சியும் வல்லியும்
அதோ அதோ
நங்கையும் நீலியும்
அதோ அதோ
இணங்கியும் எலுவையும்
எதோ எதோ?
இளமை இளமை
இதோ இதோ!
6 comments:
ethugai monai is good.. meaning/translation of the song will be needed for me!!
mouna gave up after a few attempts. I didn't even try. will need a translation to 'tamil' when we meet next! :)
when is the song coming out? looking fwd to it since it a rap.
Nice tamil words. I think this is only the rap portion. Write one full song like this. You arranged those words nicely...
C.M.LOKESH
@sandoz thanks santhosh. every word other than the last two means 'girl' or 'pretty girl'. The last two inangi and eluvai mean 'thozhi'.
@dreams :-) they are planning to release audio for ramzan.
@lokesh thanks lokesh for all your comments. yeah... this song was more of arrangement of interesting words. I would rather call it 'lyric engineering' than 'lyric writing'.
பாடலைப் படித்ததும் சின்ன வயசில், ஏதோ ஒரு சங்கப் பாடலில் - ஏழு பருவங்களில் உள்ள பெண்களும் தலைவன் தெருவில் போகும் போது அவன் மேல் ஆசைப்படுவதாகப் படித்தது நினைவிற்கு வந்தது. யோசித்திப் பார்த்தும் ஐந்து பருவங்களின் பெயர்தான் இப்போது நினைவிற்கு வருகின்றன - மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண். (முதல் இரண்டும் நினைவிற்கு வரவில்லை).
பாடல் கேட்க ஆவலுடன் இருக்கிறேன்.
After adding the earlier comment, did some googling. Therivai is actually a lady of age between 26 to 31. College girls are going to be very angry on you ;-)
Post a Comment