PVP Cinemas
நான் ஈ
வீசும் வெளிச்சத்திலே
இசை : மரகதமணி
இயக்கம் : ராஜமௌலி
குரல் : கார்த்திக், சாஹிதி
____________________________
வீசும் வெளிச்சத்திலே
துகளாய் நான் வருவேன்
பேசும் வெண்ணிலவே
உனக்கே ஒளி தருவேன்.
அட அடடடடா - ஓ ஹோ
அட அடடடடா - ஓ ஹோ
நுண்சிலை செய்திடும் பொன் சிலையே
பென்சிலை சீவிடும் பெண் சிலையே
என் நிலை கொஞ்சம் நீ பார்ப்பாயா?
அட அடடடடா - ஓ ஹோ
அட அடடடடா - ஓ ஹோ
ஒரு முறை பார்ப்பாயா?
இருதயப் பேச்சைக் கேட்பாயா?
மறு முறை பார்ப்பாயா?
விழிகளில் காதல் சொல்வாயா?
உன் பூதக் கண்ணாடி
தேவையில்லை
என் காதல் நீ பார்க்க
கண் போதுமே
முத்தங்கள் தழுவல்கள்
தேவையில்லை
நீ பார்க்கும் நிமிடங்கள்
அது போதுமே
கோபம், ஏக்கம், காமம், வெட்கம்
ஏதோ ஒன்றில் பாரடி...
ஒரு முறை பார்ப்பாயா?
இருதயப் பேச்சைக் கேட்பாயா?
மறு முறை பார்ப்பாயா?
விழிகளில் காதல் சொல்வாயா?
அட அடடடடா - ஓ ஹோ
அட அடடடடா - ஓ ஹோ
7 comments:
"வீசும் வெளிச்சத்திலே
துகளாய் நான் வருவேன்
பேசும் வெண்ணிலவே
உனக்கே ஒளி தருவேன்"
அழகான வரிகள் :-) எழுதிக் கொண்டே இருங்கள். கொஞ்சம் தணியட்டும் எங்களின் தமிழ் தாகம்.
வீசும் வெளிச்சத்திலே
துகளாய் நான் வருவேன்
பேசும் வெண்ணிலவே
உனக்கே ஒளி தருவேன்... light physicsayae sollitingalae..thodarattum :)
//வீசும் வெளிச்சத்திலே
துகளாய் நான் வருவேன்
பேசும் வெண்ணிலவே
உனக்கே ஒளி தருவேன்//
அவர்களுக்குள்ளான தனிபட்ட காதல் என உணர்த்தும் வரிகள். அருமை! :)
ஏதோ ஒரு பார்வையில் என்னை பாரடி...வரிகள் அருமை...எனக்கு ஏன் இப்படி எழுத தோன மாட்டைகுதோ தெரியலையே...
nice lyriks i feel felt and melt nice
"..iruthaya peachai ketpaya.. vizhigalil kadhal solvaya.." my fav lines!!
the words has feel of intense love!!!
Veesum velichathile thugalaai naan varuvan..!
Arumai anna..!
Post a Comment