Showing posts with label கார்க்கி சங்கத்தமிழ் rap. Show all posts
Showing posts with label கார்க்கி சங்கத்தமிழ் rap. Show all posts

Tuesday, September 15, 2009

[song] Sangathamizh Rap

பாடல் : அங்கதை அரம்பை
படம் : இளமை இதோ இதோ
தயாரிப்பு : Arunai Films
இசை : வித்யாசாகர்
இயக்கம் : ராஜா
__________________________

அங்கதை அரம்பை

காந்தை காரிகை

தையல் தெரிவை

அதோ அதோ


பாமினி பாவை

மானினி மங்கை 

பதுமினி வனிதை

அதோ அதோ


வஞ்சியும் வல்லியும் 

அதோ அதோ

நங்கையும் நீலியும்

அதோ அதோ


இணங்கியும் எலுவையும்

எதோ எதோ?

இளமை இளமை 

இதோ இதோ!