NDFC Production Ad Film
கோவாப்டெக்ஸ் பட்டு
பட்டாம்பூச்சிச் சிறகில்
இசை : ரஹ்நந்தன்
இயக்கம் : மூர்த்தி
குரல் : GV பிரகாஷ்
_____________________________
| உன் பட்டாம்பூச்சிச் சிறகில் என் கண்கள் பறித்தாயோ? என் பட்டுப் பூவே எந்தன் காற்றில் வாசந்தெளித்தாயோ? உரசிப் போகும் சத்தத்தில் உன் தூய்மை சொன்னாயோ? புவியில் இல்லா சுவைகள் எல்லாம் உணர்விகள் அறியச் செய்தாயோ? தொட்டுப் பார்க்கும் விரல்களில் எல்லாம் மென்மின்சாரம் பாய்கிறதோ? உன் போலே வண்ணம் அணிந்திடத்தானோ வெண்ணிற நிலவது தேய்கிறதோ? கோதையின் மேனியில் கோலமாய்.... காலகாலமாய்... கோ-ஆப்டெக்ஸ்! |